
பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது :- ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார் ரகுல். அதில், ""ஒரு பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது. நீங்கள் அனைவரும் அழகான, வலிமையான, சுதந்திரமான பெண்கள். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். உங்களை தினமும் கொண்டாடுங்கள்"" என்று பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!