
மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால்
அதில், ""நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நம்முடைய மதிப்பிற்கு குறைவான தகுதிகளை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த மகளிர் தினத்தில் இருந்து என்னை நான் இன்னும் அதிகமாக நம்பப்போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தவொரு செயலும், மாற்றமும் உங்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும். மாற்றத்திற்கான சவாலை நான் ஏற்றுள்ளேன், நீங்கள்"" என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!