நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரராக இருக்கிறார். தேசிய அளவில் மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது லத்வியன் சர்வதேச ஓப்பன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதில் அவர் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மகன் பதக்கத்துடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கும் மாதவன் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!