நடிகரும், இயக்குனருமான நந்தா பெரியசாமி சிறிய இடைவெளிக்கு பின் ஒரு படம் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்திற்கு ஆனந்தம் விளையாடும் வீடு என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க குடும்ப படமாக இது தயாராகிறது என்பதை போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!