
ஹீரோயின் ஆன பாடகி ஜோனிடா காந்தி
தற்போது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் "வாக்கிங் டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்" என்ற படத்தில் ஹீரோயினாக களமிறங்குகிறார். நாயகனாக "சூரரைப்போற்று" படத்தில் நடித்துள்ள கேகே நடிக்கிறார். விக்னேஷ் சிவன் உதவியாளர் வி.விநாயக் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!