
மலையாள திரையுலகில் நுழைந்த தமன்
பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் "கடுவா" என்கிற படத்திற்கு தான், தமன் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமன் இசையமைப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான "புட்டபொம்மா" பாடல் மூலமாக கேரளாவிலும் அவரது இசைக்கு ரசிகர்கள் உருவாகி இருப்பதால், ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் மலையாள திரையுலகிற்கு அவரை அழைத்து வந்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!