
மீம் கலைஞராக நடிக்கும் விஷ்வா
இதுகுறித்து விஷ்வா கூறியதாவது: சாம்பியன் படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது "மீம்" கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!