
நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில் ஷிவானி தனது செல்லநாய்க்கு முதல் பிறந்தநாளை வித விதமான 5 கேக்குகளுடன் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில் ஷிவானியின் நண்பர்களும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்றவர்களான பாலாஜி, சம்யுக்தா மற்றும் ஆஜித் போன்றோரும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷிவானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், "நாய்க்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுவதா.. இதெல்லாம் டூமச்" என ஷிவானியை திட்டி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!