
வாய்மையே வெல்லும் - விஷால்
இதுகுறித்து, ""எப்போதும் போல தடைகள், பிரச்சினைகளை சந்தித்தேன். எனக்கும், என் தொழிலுக்கும், சினிமா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் உண்மையுடன் இருந்திருக்கிறேன். தயாரிப்பாளர் மட்டுமல்லாது இப்படம் தொடர்புடைய எல்லோரின் நலனையும் மனதில் வைத்து தடையை நீக்கிய கோர்ட்டிற்கு நன்றி. திட்டமிட்டப்படி படத்தை வெளியிடுகிறோம். வாய்மையே என்றும் வெல்லும்" என விஷால் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!