
இயக்குனராக மாறும் ஸ்டண்ட் சில்வா : திரைக்கதை அமைக்கும் விஜய்
சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ஆக்சன் படம் ஒன்றைத்தான் இவர் இயக்க இருக்கிறாராம்.. என்றாலும் சாந்தமான படங்களை இயக்கிவரும் இயக்குனர் விஜய் தான் இந்தப்படத்திற்கான திரைக்கதையை எழுத இருக்கிறார் என்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம். இதில் ஹீரோவாக ஒரு முன்னணி நடிகர் தான் நடிக்க இருக்கிறார் என்றும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!