
இதுதான் காரணமாம்!
உடல் எடையைக் குறைக்க முடியாததால் தான் விஜய் சேதுபதி, லால் சிங் கட்டா படத்தில் இருந்து வெளியேறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதனை மறுத்துள்ள விஜய் சேதுபதி, "தேதிகள் ஒதுக்க முடியாமல் போனதால் தான் அப்படத்தில் இருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார்.
“கொரோனா லாக்டவுன் காரணமாக அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே அமீர் கான் படத்திற்கான தேதிகளை ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என அப்பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!