
மீண்டும் காதலில் விழுந்த சனம் ஷெட்டி
இந்த நிலையில், காதலர் தினத்தன்று தனது புதிய காதலலை வெளிப்படுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒருவரின் கைகளை பிடித்தபடி சனம் ஷெட்டி ஒரு போட்டோவை வெளியிட்டு, அதன் உடன், ""நீங்கள் என் உலகத்தை ஒளிரச் செய்கிறீர்கள். காதலர் தினத்தில் உங்களுடன் டின்னர் சாப்பிட்டது ஒரு மேஜிக் போன்று உள்ளது, நன்றி"" என பதிவிட்டுள்ளார். ஆனால் அவரின் முகத்தையோ காண்பிக்கவில்லை. அவர் யார் என்பதையும் தெரிவிக்கவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!