
வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு
50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையை தக்க வைத்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதை பார்த்துவிட்டு ஒரு சிலர் விமர்சித்தாலும் பலரும், வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து பதிவிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!