
கொரோனாவிலிருந்து மீண்டார் சூர்யா
இந்நிலையில் அவர் நலமாகி உள்ளார். இதுப்பற்றி அவரது சகோதரரும், நடிகருமான கார்த்தி டுவிட்டரில், ""கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். சில நாட்கள் அவர் தனிமையில் இருப்பார். அனைவரின் பிரார்த்தனை, வாழ்த்துக்கு நன்றி"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!