
அன்பே பேரன்பே - சூர்யாவின் முதல் 100 மில்லியன் பாடல்
தற்போது அப்பாடல் யு டியுபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சூர்யா நடித்த படம் ஒன்றின் பாடல் 100 மில்லியன் சாதனைகளைப் புரிவது இதுவே முதல் முறை. யுவன் இசையமைத்த பாடல் ஒன்று 100 மில்லியனைக் கடப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு யுவன் இசையமைத்த "மாரி 2" பாடலான "ரௌடி பேபி" 1000 மில்லியனைக் கடந்து தமிழ்த் திரைப்படப் பாடல்களில் யு டியுபில் முதலிடத்தில் உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!