
அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி!
லாக்டவுனுக்குப் பிறகு டிசம்சர் 13-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு ரஜினியின் உடல்நலக்குறைவுக்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 29-ந்தேதி ரஜினியை நேரில் சந்தித்த சிவா மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளார்.
அந்தவகையில், மார்ச் மாதம் முதல் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளாராம் ரஜினி. அதோடு மீதமுள்ள தனது சம்பந்தப்பட்ட மொத்த கட்சிகளையும் ஒரே மாதத்தில் முடித்துக் கொடுக்கவும் ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!