
பிரபாஸின் சலார் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர்
பிப் 07, 2021
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் சலார். மாபியா கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல கன்னட நடிகர் மதுகுருசாமி என்பவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான முப்தி, வஜ்ரகாயா உள்பட பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் சாக்ஷயம் என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபாசுடன் முதன் முதலாக சலார் படத்தில் இணைகிறார். மேலும் இப்படத்தில் மது குருசாமி மட்டுமின்றி கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படத்தில் பணிபுரிந்த பல தொழில்நுட்ப கலைஞர்களும் இணைகிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!