
தினேஷ் - தீப்தி சதியின் நானும் சிங்கிள் தான்
படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது : “ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் இந்த படம். கதைக்கான காட்சிகள் வித்தியாசமாகவும், இளமையாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான முடிவுகளையும், பெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் இப்படம் பேசியுள்ளது"" என்றார்.
படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!