
பிறந்தநாளில் வெளிப்பட்ட காதல் நிச்சயம்
""லாக்டவுனால் 6 மாதங்களாக ரெபாவை சந்திக்கவில்லை, அவரை பார்த்ததும் காதல் சொல்ல தோன்றியது"" என ஜோய் மோன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். இப்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
ரெபா மோனிகா ஜான் தற்போது விஷ்ணு விஷால் உடன் எப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப்சீரிஸிலும் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!