
பாரம்பரிய உடையணிந்து சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நயன் - விக்கி
இதில், கூழாங்கல் திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா-, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். நயன்தாரா மஞ்சள் பட்டு புடவையும், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிறர் வேஷ்டி சட்டையும் அணிந்துள்ளனர். இந்த போட்டோக்களை சமூகவலைதளங்களில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!