
என்னுடைய அபிமான எதிரி ஆர்யா - விஷால்
அதற்கு பதிலளித்துள்ள விஷால், “என்னுடைய அபிமான எதிரி ஆர்யா. இந்தப் படத்தில் நான் உன்னை விரும்பவில்லை என நினைக்கிறேன். ஆனால், நிஜ வாழ்கைகியில் உன்னை எப்போதும் நேசிக்கிறேன். இந்த படத்தில் உன்னுடைய பவர் அனைத்தையும் சேர்த்து என்னை எதிர்க்கத் தயாராக இரு. இந்தப் படத்திற்காக நான் நட்பை எடுத்துக் கொள்ளப் போவதில்லை,” எனக் கூறியுள்ளார்.
"அவன் இவன்" படத்திற்குப் பிறகு விஷால், ஆர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது. "அரிமா நம்பி, இரு முகன், நோட்டா" படங்களுக்குப் பிறகு ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!