
ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் மாநாடு டீசர்
இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசர் இன்று (பிப்-3) வெளியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி உட்பட ஐந்து மொழிகளில் பிற்பகல் 2.34 மணியளவில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்விராஜ், தெலுங்கில் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் இந்த டீசரை வெளியிடுகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!