
வெங்கட் பிரபுவின் லைவ் டெலிகாஸ்ட் - எத்தனை காப்பி ?
"த கிளின்சிங் அவர்" என்ற 2019ம் ஆண்டு வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் காப்பி என ஒரு பக்கமும், ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த "காஞ்சனா 2" படத்தின் காப்பி என மற்றொரு பக்கமும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு சில வருடங்களுக்கு முன்பு இதே கதையுடன் ஒரு சிறிய பட்ஜெட் தமிழ்ப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக வெங்கட் பிரபு, “நான் அறிமுகமாக வேண்டுமென முதன் முதலில் எழுதிய கதைதான் "லைவ் டெலிகாஸ்ட்". பல்வேறு காரணங்களால் அதை என்னால் எடுக்க முடியவில்லை. ஆனால், அதையே இப்போது என்னுடைய முதல் சீரிஸ் ஆக எடுத்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!