
தமிழுக்கு வரும் ஸ்ருதிஹாசனின் தெலுங்கு படம்
இந்த நிலையில் தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ள கிராக் படத்தை பிப்ரவரி 5-ந்தேதி வெளியிடுகிறார்கள். அதோடு அதேநாளில் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹாவிலும் கிராக் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சமுத்திரகனி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!