
வைரலான குட்டி அஜித் போட்டோ
நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் காதலித்து கடந்த 2000-மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகள் பிறந்தாள். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு மகன் ஆத்விக் பிறந்தான்.
இந்நிலையில் நடிகை ஷாலினி மகன் ஆத்விக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆத்விக்கை புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. மேலும் #AadvikAjith #KuttyThala ஆகிய இரண்டு ஹேக்டேகை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!