
ரைசாவுக்கு ஐடியா கொடுத்த விவேக்
பலர் இந்தி உட்பட சில படங்களை குறிப்பிட்டிருந்தனர். ரைசாவின் பதிவை பார்த்த விவேக் மட்டுமே மற்றவர்களில் இருந்து மாறுபட்டு, “நடிகர் திலகம் சிவாஜ கணேசன் நடித்த "பாபு" படத்தை பாருங்கள்.. இறுதியில் நீங்கள் அழுது விடுவீர்கள்” என தனது யோசனையை கூறியுள்ளார். அதற்கு ரைசாவும், “உங்கள் பரிந்துரைக்கு நன்றி.. இன்றே அந்த படத்தை பார்த்து விடுகிறேன்” என பதில் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!