
சரண்யா மகளுக்கு திருமணம்
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வரமாட்டார்கள் என்று ஏற்கெனவே சரண்யா அறிவித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு பெரியவர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப விழா என்பதால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். மணமகன் குறித்த தகவல் எதையும் சரண்யா வெளியிடவில்லை. நிச்சயதார்த்த படங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!