
மீண்டும் எழுந்து வரும் கவுதம் கார்த்திக்
இந்நிலையில் தற்போது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருபவர், இயக்குனர்கள் பத்ரி, எழில் மற்றும் இன்னொரு புதிய இயக்குனரின் படம் என மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படங்களில் தனது கெட்டப்பையும் மாற்றி நடித்து, விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!