
அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா
இதன் மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் உன்னி முகுந்தன் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். .இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராஷி கண்ணாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மோகன்லாலின் "வில்லன்" படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமான ராஷி கண்ணாவுக்கு இது அங்கே இரண்டாவது படம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்.,-27ல் துவங்கும் என தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!