
ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா
இப்படி பாலிவுட்டிலும் ராஷ்மிகா பிசியாகி வருவதால் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் இணைந்து நடிக்கும் புஷ்பா என்ற படத்தை, இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட்டு பான் இந்தியா படமாக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சுகுமார் இயக்கி வரும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!