
சூர்யாவுக்கு ஜோடியாகிறார் டாக்டர் பிரியங்கா மோகன்
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால் பதித்த பிரியங்கா மோகன், ஏற்கனவே கன்னடம், தெலுங்கில் நடித்துள்ளார். தமிழில் மாயன் என்கிற படத்தில் நடித்து வந்த பிரியங்கா மோகனுக்கு அந்தப்படம் வெளிவருவதற்கு முன்பே டாக்டர் பட வாய்ப்பு கிடைத்து. இப்போது டாக்டர் வெளிவருவதற்கு முன்பாகவே சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்துள்ளதால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!