
இன்றைய கிளாமர் ஸ்பெஷல், பூனம் பஜ்வா
இன்றைய ஸ்பெஷலாக நடிகை பூனம் பஜ்வா, கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டி இருக்கிறார். பிகினி உடை என்றும் சொல்ல முடியாதபடி, மேலாடையை மட்டும் அரை பிகினி ஆகவும், கீழாடையாக ஒரு டிரவுசரையும் அணிந்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
தமிழில் 2008ல் வெளிவந்த "சேவல்" படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. தமிழைத் தவிர கன்னடம், தெலுங்க, மலையாள மொழிகளில் நடித்திருந்தாலும் அங்கும் இதே நிலைதான்.
கடைசியாக 2019ல் ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த "குப்பத்து ராஜா" படத்தில் கிளாமர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் பஜ்வா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!