
மாலத்தீவிலிருந்து ரைசாவின் பிகினி பதிவு
டாப்சி, காஜல் அகர்வால், வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, ஹன்சிகா என பலரும் மாலத் தீவிற்குச் சென்று வந்தனர். விதவிதமான புகைப்படங்களையும் பதிவிட்டனர். சிலர் பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டாலும் அதை "வைடு ஷாட்" ஆகவே பதிவிட்டார்கள்.
அந்த வரிசையில் நடிகை ரைசா வில்சன் ஒரு வைடு ஷாட் பிகினி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் சிவப்பு நிற பிகினி உடை கண்களைப் பறிக்கும் வித்தில் இருக்கிறது. முன்னணி ஹீரோயின்கள் பதிவிட்டிருந்தால் இந்நேரம் லைக்குகள் அள்ளியிருக்கும். வளரும் நடிகை என்பதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மட்டுமே ரைசாவுக்குக் கிடைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!