"துருவங்கள் பதினாறு" படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன், "மாபியா" படத்திற்கு பின் தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அவரிடத்தில் ரசிகர் ஒருவர், ""ஒரு படத்தை ரீ-மேக் செய்ய விரும்பினால் எதை செய்வவீர்கள் என கேட்டார். அதற்கு, கமலின் "சிகப்பு ரோஜாக்கள்" படத்தை ரீ-மேக் செய்ய ஆசை என்றார் கார்த்திக் நரேன்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!