
ராம்சரண் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
இந்தநிலையில் தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் நடிக்க விரும்பியுள்ளார் இளம் முன்னணி நடிகர் ராம்சரண். இதனை தொடர்ந்து ஆந்திரா சென்று ராம்சரணிடம் கதை சொல்லிவிட்டு வந்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அவர் சொன்ன ஒன்லைன் ராம்சரணுக்கு பிடித்துப்போனதாகவும் தகவல்.. இன்னும் ஒப்பந்தம் உறுதியாகவில்லை என்றாலும், ராஜமவுலி டைரக்சனில் ராம்சரண் நடித்து வரும் "ஆர்ஆர்ஆர்" படம் முடிந்ததுமே லோகேஷ் கனகராஜ் படத்தில் தான், ராம்சரண் நடிக்க இருக்கிறாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!