
இறுதிக்கட்டத்தில் ரேஞ்சர்!
மஹாராஷ்டிராவில் நடந்த உண்மை சம்பவமான, காட்டில் சிக்கும் மனிதர்களை அடித்துக் கொல்லும் புலியை மையமாக வைத்து, கதைக்களத்தை அமைத்துள்ளனர். படத்திற்கு, அரோல் கரோலி இசையமைத்துள்ளார். "கிராபிக்ஸ்" காட்சிகள் அதிகம் உடைய இப்படத்தின், இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!