
பிளாஷ்பேக்: அஜித்தின் முதல் படம் எது தெரியுமா?
1990ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சென்பகராமன் இயக்கி இருந்தார். சுரேஷ் நாயகனாகவும, நதியா நாயகியாகவும் நடித்திருந்தார். இவர்களுடன் ராஜீவ், மனோரமா, மாதுரி, செந்தில், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பள்ளி மாணவனாக தோன்றினார் அஜித்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!