
நான் ஆணவத்துடன் பேசவில்லை : ஸ்ரீலீலா
அவர் கூறுகையில், ‛‛இது போன்ற தவறான பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். நடிப்பு குறித்தோ, நடனம் குறித்தோ ஆணவமான கருத்துக்களை ஒருபோதும் நான் கூற மாட்டேன். இப்படிப்பட்ட சிந்தனைகளை ஊக்குவிக்கும் சூழலில் நான் வளர்க்கப்படவில்லை. என்னுடைய சக கலைஞர்கள் மற்றும் சக நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் இப்படி நான் சொல்லாத விஷயங்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்"" என்று கண்டித்துள்ளார் ஸ்ரீ லீலா.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!