பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்திய நயன்தாரா, த்ரிஷா
ஆனால், நேற்று இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு நயன்தாரா, த்ரிஷா இருவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது திரையுலகினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாக்யராஜின் மனைவியும், முன்னாள் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜுடன் நெருக்கமாகப் பழகுபவர்கள் நயன்தாரா, த்ரிஷா. அந்த நட்பில்தான் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகச் சொல்கிறார்கள்.
பாக்யராஜால் நேரடியாகப் பயன் பெறாத மற்ற மொழி திரைக்கலைஞர்கள் கூட அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!