
ஜோவிகா நாயகியாக நடிக்கும் பூ காய் கனி
இந்த படம் "ஒரு புளியமரத்தின் கதை" என்ற டேக் லைனுடன் தொடங்கி உள்ளது. வெற்றிவீரன் மகாலிங்கம் இயக்குகிறார், தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், கொட்டாச்சி, மானஸ்வி, சூரன், வெங்கி, சாய்பிரியா, வனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!