
ஆஸ்கர் விருது குழுவில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்
இதுபற்றி ஸ்ரீகர் பிரசாத் கூறுகையில், ""இந்திய சினிமா சார்பில் ஆஸ்கர் விருது குழுவில் படங்களை பார்த்து ஓட்டளிக்கும் உறுப்பினராக தேர்வானது மகிழ்ச்சி. 40 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான படங்களை எடிட் செய்தவன் என்ற முறையில் 17 மொழிகளில் 9 தேசிய விருதுகளை பெற்றவன் என்ற முறையில் இந்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!