
மன்னிப்பு கேட்ட ஜனநாயகன் எடிட்டர் : ரஜினி படத்தில் வாய்ப்பு
இந்த நிலையில், பிரதீப் ராகவ் சங்கத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார். பிரதீப் ராகவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பரிசீலித்த சங்க நிர்வாகம், அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சங்க தலைவர் கோபி அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரதீப் ராகவ், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் "தர்மன்" படத்தில் படத்தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!