
பிளாஷ்பேக் : குழந்தைகளுக்காக விஞ்ஞானியாக மாறிய சிவாஜி
கன்னடத்தில் "மக்கள் ராஜ்யம்" என்ற பெயரில் உருவானது. கன்னட பதிப்பில் நரசிம்மராஜு மற்றும் பாலகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்தனர். குழந்தைகளுக்கான படம் என்பதால் கேவா கலரில் தயாரிக்கப்பட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் சிவாஜி கவுரவ தோற்றத்தில் நடித்தார். குழந்தைகளுக்கு உதவும் விஞ்ஞானி கேரக்டரில் நடித்தார். இதற்காக மும்பையில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவரை விஞ்ஞானியாக மாற்றினார்கள். சிவாஜி கவுரவ தோற்றத்தில் நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!