
2026, ஜூனில் இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்
ஜூன் 25ம் தேதியன்று, “அந்தரன், அனந்தன் காடு” ஆகிய திரைப்படங்களும், ஜூன் 26ம் தேதியன்று "அங்கீகாரம், கான்சிட்டி, ப்ராமிஸ்," ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன. இவற்றில் "அனந்தன் காடு" படத்தின் மைய மொழி மலையாளம் தான். ஆனால், படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் தமிழிலும் பேசுவதால் இப்படத்திற்கு தமிழ் என்றும் தணிக்கை சான்றிதழ் வாங்கியுள்ளார்களாம்.
கடந்த வாரம் வெளியான படங்கள் தியேட்டர் வட்டாரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள். இந்த வாரம் வெளியாகும் படங்களாவது அவர்களுக்கு திருப்தியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!