
ஐஸ்வர்ய லட்சுமி கேரக்டரில் நடிக்க இருந்தவர் அனுஷ்காவா?
படம் குறித்து ஐஸ்வர்ய லட்சுமி பேசுகையில், "எனக்கு நல்ல கேரக்டர் வருவது மகிழ்ச்சி. என் படங்களுக்கு அதிக பிஸினஸ் வந்தால், என் படங்களுக்கு அதிக டிக்கெட் விற்பனை நடந்தால் நான் சம்பள உயர்வு குறித்து பேசலாம்"" என்றார்.
முதல் பாகத்தில் இல்லாத ரம்யா கிருஷ்ணனும், யோகிபாபுவும் 2வது பாகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கேரக்டர் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாம். பட ரிலீசுக்கு முன்பே கட்டா குஸ்தி 2 படத்தின் விற்பனை லாபகரமாக முடிந்துள்ளது. ஓடிடி, சாட்டிலைட்டும் விற்கப்பட்டுள்ளதாம். ரம்யா கிருஷ்ணன் விளையாட்டு சம்பந்தப்பட்ட முக்கிய வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!