
‛ஜனநாயகன் பட நிறுவன தயாரிப்பில் சூர்யா
இந்த நிறுவனம் அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து நான்கு படங்களை தயாரிக்க முன் வந்துள்ளதாம். முதற்கட்டமாக நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது. மற்ற படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் தவிர்த்து இந்த நிறுவனம் தயாரித்துள்ள யஷின் ‛டாக்சிக்", துருவ சார்ஜாவின் ‛கேடி தி டெவில்" ஆகிய படங்களும் ரிலீஸிற்கு தயாராக உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!