
3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா
தற்போது 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். "லவ் பைட்" என்கிற படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு தமிழில் நடிக்கும் முதல் படம் இது.
மலையாளத்தில் "ரிட்டன், டைரக்ட் பை காட்" என்ற படத்தில் நடித்து வருகிறார். எம்பிஏ படித்துள்ள அபர்ணா திருமணத்திற்கு பிறகு துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்து அங்கு கணவருடன் செட்டிலாக திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது சினிமா வாய்ப்புகள் வருவதால் தனது முடிவை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!