
தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு
இந்த நிலையில்தான் தற்போது திரைக்கு வரவுள்ள கருப்பு படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்துக்கு போட்டியாக தமிழில் எப்படி பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லையோ, அதேபோன்றுதான் தெலுங்கிலும் வீரபத்ருடு என்ற பெயரில் வெளியாகும் கருப்பு படத்தின் ரிலீசின்போது எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. ராம் சரண் நடித்துள்ள பெத்தி படம் கூட அதன்பிறகு 20 நாட்களுக்கு பிறகுதான் திரைக்கு வருகிறது. அதனால் சூர்யாவின் இந்த கருப்பு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வசூல் சாதனை செய்யும் என்று அப்படக்குழுவில் எதிர்பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்Waiting for the FLOP movie
இந்த படம் பார்க்க காசு செலவு செய்யாமல் அந்த பணத்தை ஏழைகளுக்கு குடுக்க வேண்டுகிறேன்........ இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகளுக்கு செலவிடுமாறு கேட்டு கொள்கிறேன்..... இப்படிக்கு ஜோதிகா
well said