
25வது நாளில் 66 கோடி வசூலித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்டுள்ள இப்படம் 66 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இதற்கு முன்பு வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்தன. ஆனால் இந்த படத்திற்கு 100 கோடி வசூலை கடக்க முடியாத ஒரு நிலையே ஏற்பட்டுள்ளது. வியாபார ரீதியாக இப்படம் ஒரு தோல்விப் பணம் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் ஏறக்குறைய முடிவு நிலைக்கு வந்துவிட்டது நேற்று இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!