
விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், மீதிக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டும் : எஸ்.ஜே. சூர்யா
விஜய்யின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "வாரிசு திரைப்படத்தின் போது, "நான் உங்கள் கையால் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விரைவில் வாங்குவேன் சார்" என்று கூறியிருந்தேன். நான் சொன்னதில் பாதி இப்போது உண்மையாகிவிட்டது. உங்களிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று மீதியை நிறைவேற்றுவதற்காக நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது நண்பா / சார்... உங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. நான் இப்போது ரொம்ப குஷியாக இருக்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!